2420
20 ஓவர் கிரிக்கெட் போட்டி பேட்டிங் உலகத் தரவரிசையில் பதினாறே வயதான இந்திய வீராங்கனை சபாலி வர்மா முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 18 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள சபாலி வர்மா மொத்தம் 485 ரன்...